Posts

Showing posts from September, 2023

🗣️📣📢 வணிக வைசிய குல விளக்கம் 📝📚 - 🗣️📣📢 Vaniga Vaishya Kula Vilakkam 📝📚 - (🗣️📣📢 Description of Vaniga Vaishya Clan 📝📚)

Image
  🙏  வைசியர்களில் கீர்த்தி பெற்றவர்கள்  🙏 நமது வணிக வைசிய குலத்தின் ஆயிரவர்களில் பூர்வம் கீர்த்தி பெற்றவர்கள். அதாவது, நமது வணிக வைசிய குலத்தில் பிறந்து, நம் குலத்திற்கு பெருமை சேர்த்த முன்னோர்கள். அவர்களாவன:- 1) கடந்தை வாணிபன் 2) தாமந்தை வாணிபன் 3) காமக்கிழவன் வாணிபன் 4) வணங்கத்தக்க பெருமை உடைய வண்ணக்கன் வாணிபன்   5) மேன்மை குளத்துடையான் 6) செல்வத்தால் புகழ்க்கொண்ட மருதவாணிபன் 7) தாதாரமுடையான் வாணிபன் 8) வந்தியம்மை வாணிச்சி 9) திடம் கொண்ட திருக்கச்சிநம்பி வாணிபன்   10) கொள்ளந்தை வாணிபன் 11) குணம் பொருந்திய சோழப்பாண்டியன் வாணிபன் 12) தேவந்தை வாணிபன் 13) நாகந்தை வாணிபன் 14) இளவேட்டன் வாணிபன் 15) புகழ்பேசப்படும் பையன் வாணிபன் 16) விரிந்த சோலை சூழ்ந்த இவ்வுலகம் போற்றும் கண்ணவாணிபன் 17) நல்ல கோமலுழான் வாணிபன் 18) ஈதலினால் சிறந்த மண்டபமுடையான் வாணிபன் 19) வேட்டந்தை வாணிபன் 20) வேட்டந்தை சிட்டர் வாணிபன் 21) ஆவணிக்கிழான் வாணிபன் 22) கடவுளான் வாணிபன் 23)  சாத்தந்தை வாணிபன் 24)  காவிரி வாணிபன் 25) தண்டலங்கிழான் வாணிபன்   26) கந்து கண்ணன் வாணிபன் 27) மாச...