Posts

🗣️📢📣 வணிக வைசிய வாணியர் செட்டியார் குலத்தின் ஆயிரம் கோத்திரங்களின் பெயர் பட்டியல் 📝 - 🗣️📢📣 List 📝of Names of Thousand Gotras of Vaniga Vaishya Vaniyar Chettiyar Clan

Image
    👆 வணிக வைசிய வாணியர் குல பெருமை விளக்கம் 👆 👆 வணிக வைசிய வாணியர் குல  பெயர்க் காரணம் விளக்கம் 👆 👆 வணிக வை சிய வாணியர் குலத்தொழில் பெருமை " செக்காடுதலே வாணியர்க்கழகு" 👇                             வணிக வைசிய வாணியர் குலத்தொழில் செக்காடுதல் அமைப்பின் பழங்கால சிற்பங்கள் காட்சிகள் 👆 ஸ்ரீ வாணியர் பிள்ளையார் செக்காடுதல் - வணிக வைசிய வாணியர் குலத்தொழில் உ வைசிய வாணிய ஆயிரவர் பிரபந்தம் - வைசிய புராணத்தில் உள்ளபடி ,   வணிக வைசிய வாணியர் செட்டியார் குலத்தின் ஆயிரம் கோத்திரங்கள்....! வரலாறு கோத்திரம் ( Gotra / Gothiram) அல்லது குலம் அல்லது கூட்டம் அல்லது பங்காளி வகையறா அல்லது குலவம்சம் என்பது தெற்காசிய கலாச்சாரத்தில் , ஒரு சாதிக்குள் உள்ள ஒரு ஆண் மூதாதையர் வம்சத்தில் இருந்து உடைக்கப்படாத ஆண் வழித்தோன்றல் பரம்பரைப் பிரிவாகும். கோத்திரம் ஒரு சமூகத்தில் ஒரு குழுவை உருவாக்குகிறது. ஒரே குலம் அல்லது கோத்திரத்தைச் சேர்ந்தவர் பங்காளியாகக் கருதப்படுகிறார். ஒரே கோத்ராவிற்குள் நடக்...